மருந்து மாத்திரைகளை விட, மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவராணி இது தான்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்…

நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் நமது ஆயுசு நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் மூட்டு வலி இருக்கும் ஒரு சிலர், நாங்கள் நடந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அல்லது மூட்டு தேய்மானம் இருக்கும் போது நாங்கள் நடக்கலாமா என்ற சந்தேகத்தோடு இருப்பது உண்டு. READ MORE CLICK HERE