அரசு உதவி பெறும் பள்ளிகளில் சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க டிஜிட்டல் கையொப்பம் பயன்படுத்த கல்வி துறை முடிவு

1347480
 

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளி நிர்வாகிகளின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE