மத்திய அரசு ஊழியர்களுக்கு 56% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்பது
கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நவம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டின்
அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் டிசம்பர்
மாதத்திற்கான தரவுகள் வெளியான பிறகு இறுதி எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.
READ MORE CLICK HERE