அட்டகாசம்… மாணவர்களுக்கு ரூ.15,000 வரை பரிசுத்தொகை அறிவித்த தமிழக அரசு…! மிஸ் பண்ணிடாதீங்க :

 

தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. READ MORE CLICK HERE