8th Pay Commission: 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. READ MORE CLICK HERE