தற்போது , மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி
மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் விடுபட்டுள்ள
மாணவர்களைச் சேர்த்திடவும் ( Addition ) , இறப்பு ( Death ) / மாற்றுச்
சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கம் ( Deletion ) செய்திடவும் இத்துடன்
இணைத்தனுப்பப்படும் கூகுள் படிவத்தினை ( Google Sheet ) 02.01.2025 -
க்குள் பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
READ MORE CLICK HERE