தமிழ்நாடு அரசு ஊழியர்களே..!! இதை கவனிச்சீங்களா..? டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தமா..?

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில், அந்த மாதத்திற்குரிய வரியை மட்டும் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாத வருமானத்தில் வரி பிடித்தம் செய்வதில் இருந்த குளறுபடிகள் நீங்கியதால், அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். READ MORE CLICK HERE