தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் மொபைல்
தற்போதுள்ள
நவீன காலகட்டத்தில் பல நவீனமான பொருட்கள் வந்துவிட்டன. இதில் குறிப்பாக
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலர் கையிலும் சாதாரணமாக காணப்படும் நவீன
பொருட்களில் ஒன்றுதான் மொபைல் போன். இந்த மொபைல் இல்லாத நபர்களை
தற்போதுள்ள காலகட்டத்தில் பார்க்க முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு
இடத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கு மொபைல் பயன்படுத்தப்பட்டு வந்தது.
READ MORE CLICK HERE