ரூ. 35 ஆயிரம் சம்பளம்... மாவட்ட வள பயிற்றுநர் காலிப்பணியிடம் அறிவிப்பு.. விண்ணப்பிக்கும் முறை இதோ

 


தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை, மகளிர் திட்டம், வாழ்வாதார மேம்பாடு பண்ணை சார் தொழில்கள் முற்றிலும் தற்காலிக காலியிடமாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். READ MORE CLICK HERE