பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2024

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

 குறள் எண்:849

 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

 கண்டான்ஆம் தான்கண்ட வாறு.

பொருள்:அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்." READ MORE CLICK HERE