School Morning Prayer Activities - 28.11.2024

 


திருக்குறள் 

பால் : பொருட்பால் அதிகாரம்:

 புல்லறிவாண்மை

குறள் எண்:843

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

 செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்

துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்." READ MORE CLICK HERE