Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க:

 

 Tamilnadu Government Employee: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் போனஸ் ஆகியவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. களஞ்சியம் செயலியில் ஊதிய விவரங்களைச் சரிபார்க்கலாம். READ MORE CLICK HERE