Breaking: இனி மாணவர்களை வெளியே அழைத்து சென்றால். அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு.!!!! ednl tips தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது DEO ஒப்புதல் பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook