மத்திய அரசு ஊழியர்களின் கதவை தட்டும் குட் நியூஸ்.. 8வது ஊதியக்குழு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

 

த்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி. ஊதிய உயர்வு கோரி நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இந்த கமிஷன் அமலுக்கு வருவதால், அடிப்படை சம்பள உயர்வு மட்டுமின்றி, மற்ற படிகளும் உயரும். READ MORE CLICK HERE