பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 08.11.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:808

 கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 நாள்இழுக்கம் நட்டார் செயின்.

பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்

 உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்." READ MORE CLICK HERE