சீன மருத்துவர்களின் அண்மைய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அரை மணி நேரத்தில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை மூலம், நீரிழிவு நோய் முழுமையாக குணமாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த புதிய சிகிச்சை முறையில், நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு
திசுக்கள் எடுத்து, சில ரசாயன திருத்தங்களைச் செய்த பிறகு, மீண்டும் உடலில்
செலுத்தப்படுகிறது.
READ MORE CLICK HERE