தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல வரலாற்று காரணங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
ராமாயணமும் தீபாவளியும் ;
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது. READ MORE CLICK HERE