தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
தீபாவளியை முன்னிட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்
அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன்
இயக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு ஆம்னி பேருந்துகளும் பயணிகளின்
தேவைக்கேற்ப கூடுதலாக இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள்
சங்கம் தெரிவித்துள்ளது.
READ MORE CLICK HERE