நவ. முதல் வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தை நோக்கி...

 

puthiyathalaimurai%2F2024-10-31%2Fpbct0xsa%2Fweather

நவம்பர் முதல்வாரத்தில் தென்மெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE