சர்க்கரை நோயாளிகள் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியமா இருக்காதீங்க.. கோமா நிலைக்கு தள்ளலாம்!! தவிர்ப்பது எப்படி? டாக்டர் சொல்வது என்ன ?

 

லகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம்.

இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதுவே டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை தூண்டுகிறது. READ MORE CLICK HERE