பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC). இந்த திட்டம்
பல்வேறு சிறப்பு சலுகைகளை பெண்களுக்கு வழங்குகிறது. தற்போது மகிளா சம்மான்
சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம்
வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களின் மனைவி, மகள், தாய் என
வீட்டில் இருக்கும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில்
முதலீடு செய்யலாம்.
READ MORE CLICK HERE