சென்னையில் மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் எப்போது மழை தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
குறிப்பாக இரவிலும் காலையிலும் பரவலாக மழை பெய்வதை வடகிழக்கு பருவமழையின்
இயல்பு என்றும், 16ஆம் தேதி அதிகாலை முதல் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
READ MORE CLICK HERE


