சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,
புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை
(16.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், விழுப்புரம்,
சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு மட்டும் இன்று அக்டோபர் 16ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE