தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாள்!!

 


தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது . அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் , அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE