சேலம் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்
தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் பெறப்படுகின்றன.
READ MORE CLICK HERE