3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! தென்னகத்தை சுத்துப் போட்ட மேகங்கள்.. வெளுத்து வாங்கும் கனமழை!

 


தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தேனி மற்றும் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE