இந்த
வருடம் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க 24 மணி நேரமும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இன்றி பக்தர்கள் எளிதில் தரிசனம்
செய்யலாம். முதல் நாளான வியாழக்கிழமை பொதுமக்களுக்கு கோயிலுக்குள் நுழைய
அனுமதி இல்லை. இருந்தபோதிலும், பக்தர்கள் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க
குவிந்தனர். இன்றிலிருந்து பொதுமக்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி
வழங்கப்படும்.
READ MORE CLICK HERE