திருக்குறள்:
பால் : பொருட்பால்
அதிகாரம்: மடியின்மை
குறள் எண்: 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பொருள் : தாம் பிறந்த குடியை மேலும் சிறப்புடைய நற்குடியாக்க விரும்புகின்றவர், சோம்பலைக் கடிந்து முயற்சியுடையவராய் ஒழுக வேண்டும். READ MORE CLICK HERE