தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்!!

த்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதியிலும், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலிலும் 21- ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. READ MORE CLICK HERE