இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட
உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2024க்குள் விண்ணப்பித்துக்
கொள்ளுங்கள்.
READ MORE CLICK HERE


