வார
இறுதி நாட்கள், மிலாது நபி என 4 நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு
பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்; செப், 13, 14, 15, தொடர் விடுமுறையை முன்னிட்டு
13, 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற ஊர்களிலிருந்தும்
கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE CLICK HERE