இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளை அப்டேட் செய்யாமல் வைத்திருக்கும் மக்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி கெடு விதித்துள்ளது.
இந்த கார்டுகளை புதுப்பிக்க அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அபதாரம் கட்ட வேண்டும் என்று
திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கும்
நேரத்தில் இதை தெரிந்து கொள்ளுங்கள்.
READ MORE CLICK HERE