தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளவும், பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், பொழுதுபோக்கு போன்ற அனைத்து வசதிகளும் ஃபோனில் உள்ளதால், சிலர் இரண்டு, மூன்று செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த செல்போன் வெடிப்பதையும் நாம் கேட்டுள்ளோம். சிலர் பார்த்தும்
உள்ளனர். செல்போன்கள் ஏன் வெடிக்கிறது, இதனை தடுப்பது எப்படி..? என்பது
குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
READ MORE CLICK HERE