கேஸ் சிலிண்டரை யூஸ் பண்றீங்களா? சமையல் சிலிண்டரில் கேஸ் இருப்பை எப்படி தெரிந்து கொள்வது? செம டிப்ஸ்

 

எல்பிஜி சமையல் சிலிண்டர்களை கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது.. சிலிண்டரில் கேஸ் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா?

எப்போதுமே, வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டரை தரையோடு தரையாக ஒட்டி வைக்க கூடாது.. தரை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்கும்படியும் வைக்க வேண்டும்.. அதேபோல பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டுமாம். READ MORE CLICK HERE