பள்ளி வேலை நாட்கள் எண்ணிக்கை குறைகிறது :

 


பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க, அனைத்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 210 என, குறைக்க இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறியதாவது: READ MORE CLICK HERE