ரூ.36,000/- சம்பளத்துடன் முக்கிய வங்கிகளில் 4,455 வேலை வாய்ப்பு! சூப்பர் ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க !

 


ந்தியாவின் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி (PO)/ மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்' இதற்கான தேர்வுகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. READ MORE CLICK HERE