மத்திய அரசின் சூப்பர் திட்டம்..! தினமும் ரூ. 7 முதலீட்டில் வீடு தேடி மாத மாதம் வரும் ரூ.5000..!

 

யதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாக உள்ளது மத்திய அரசின் 'அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும். READ MORE CLICK HERE