அடுத்த வாரம் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை குறைக்கப்பட்டு 220 வேலை நாட்களாக உயர்த்தப்பட்டது நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே செயல்படும் நிலையில் கூடுதலாக 10 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டது.
READ MORE CLICK HERE