வீட்டிலிருந்தே தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை SBI பேங்க் வழங்குகிறது.
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சொந்தமாக
தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை வழங்குகிறது. இந்த
தொழிலை எடுத்து செய்யும் நபர்களுக்கு மாதம் 60,000 முதல் 70,000 வரை
வருமானம் கிடைக்கும். இந்தப் பதிவில் இது குறித்த விவரங்களை விரிவாகப்
பார்ப்போம்.ஏடிஎம்-களை நிறுவுவதற்கு என்று நிறுவனங்கள் இருக்கும். அதாவது
வங்கிகள் பொதுவாக ஏடிஎம்-களை அமைப்பதில்லை.
READ MORE CLICK HERE