திடீர் மாரடைப்பு- பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நேரத்திலும், பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சாலை ஓரத்தில் வாகனைத்தை நிறுத்திய பின் ஓட்டுநர் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்
மலையப்பன் (வயது 49). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பள்ளி வாகனத்தை
இயக்கும் பணி செய்து வருகிறார்.
READ MORE CLICK HERE