உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

 

ங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.295 எடுக்கப்பட்டுள்ளதா? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் இதுதான் காரணமாக இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.295 கழித்ததாகவும், அது திரும்ப வரவு வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். READ MORE CLICK HERE