பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: அறிவு உடைமை
குறள் எண்:422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கி்க் காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவாகும்.
READ MORE CLICK HERE