செல்போன் சார்ஜ் போடுறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பெங்களூரில் இளைஞரின் உயிரே போச்சு:

நாம் அனைவரும் செல்போனை அடிக்கடி சார்ஜ் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் பெங்களூரில் 24 வயது இளைஞர் செல்போனை சார்ஜ் செய்தபோது பலியாகி உள்ளார்.

கர்நாடகாவின் பீதரை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 24). இவருக்கு ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான் கனவாக உள்ளது. இதனால் சீனிவாஸ் சொந்த ஊரை விட்டு பெங்களூர் வந்தார். READ MORE CLICK HERE