சென்னை: 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாம்.
பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு
ஊழியர்களுக்கு 18வது ஊதியக்குழு ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர்
வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
READ MORE CLICK HERE