ஆகஸ்ட் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா..

 


கஸ்ட் மாதத்தில் வங்களுக்கான விடுமுறை நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் சரியான நேரத்தில் வங்கிகளை தேவைக்காக அணுக முடியும்.
ஏடிஎம் மிஷின்கள் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மற்ற பல அலுவல்களுக்காக வங்கியை தொடர்ந்து அணுகி கொண்டிருக்கின்றனர். வங்கியில் பணம் போடுவது, நகைகளை அடமானம் வைத்து பணம் எடுப்பது, பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளில் லோன் பெறுவது என அன்றாடம் பொதுமக்கள் வங்கியை பயன்படுத்தி வருகின்றனர். READ MORE CLICK HERE