TANGEDCO நேரடி எச்சரிக்கை: ஆன்லைனில் EB பில் கட்ட போறிங்களா? இது தெரியாம கட்டணம் செலுத்தாதீங்க.. உடனே கவனிக்க

 

ங்கள் மின் இணைப்பு கணக்கிற்கு (EB connection account) உரிய மின் கட்டணத்தை (electricity bill) நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் நபரா?

அப்படியானால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள இந்த முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு உங்களுக்கானது தான் மக்களே. உங்கள் EB பில் கட்டணத்தை ஆன்லைனில் (EB bill online payment) செலுத்துவதற்கு முன்பு, கண்டிப்பாக இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்துவிடுவது மிகவும் பாதுகாப்பானது. டான்கெட்க்கோ வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி என்ன? இதோ முழு விபரம். READ MORE CLICK HERE