ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,000 வட்டி கிடைக்கும்.. அஞ்சல் அலுவலகத்தின் அசத்தலான திட்டம்!

ஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ், ஒரு குறிப்பிட்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.

இது ஆண்டு வருமானம் 7.5 சதவீதம் ஆகும். 1,000-2,00,000 ரூபாய் வரம்பில் ஒரு முறை டெபாசிட் செய்ய அனுமதிக்கும் மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வங்கிகளில் கிடைக்கிறது. பெண்களை மையமாகக் கொண்ட முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 10,000 வைப்புத் தொகையானது இரண்டாண்டு காலத்தில் ரூ. 11,602 ஆக வளரும். READ MORE CLICK HERE