7ஆவது சம்பள கமிஷனில் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்கள் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு வெளியாகியுள்ளது.
ஒரு வேளை 4 சதவீதம் உயர்ந்தால் மொத்தமாக எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பது குறித்தும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியை மத்திய அரசு
உயர்த்தி வருகிறது. முதலில் ஜனவரியிலும் இரண்டாவதாக ஜூலையிலும் உயர்த்தி
வழங்கும். இந்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து, மொத்தம்
50 சதவீதமாக உள்ளது.
READ MORE CLICK HERE