பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்:

 

ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் வெறும் ரூ.500 செலுத்தினால் 1.82 லட்சம் வரை கிடைக்கும்.

பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது 2015 இல் தமிழ்நாடு அரசால் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப் பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும் இதில், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேர முடியும்

பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: READ MORE CLICK HERE