மூத்த குடிமக்கள் ஓய்வுபெற்ற பிறகு 60 வயதுக்கு மேல் தங்களின் வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறையால் பல சேமிப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
போஸ்ட்
ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான சிறப்பு, 1000
ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம் என்பது தான்.. 60 வயதுக்கு மேற்பட்ட
யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
READ MORE CLICK HERE